Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டரால் சர்ச்சையில் மாட்டிய விஜய் சேதுபதி, இவ்வளவு கேவலமாக நடந்துக்கொள்ளுமா படக்குழு!

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த நடிகர். இவர் சிறிய படம், பெரிய படம் என்று தான் பார்க்கவே மாட்டார்.

தன்னால் ஒரு படத்திற்கு விளம்பரம் கிடைக்கின்றது என்றால் அதை அவரே முன்வந்து வெளியிடுவார், அப்படித்தான் ‘கடல போட பொண்ணு வேனும்’ என்று ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அவர் வெளியிட இருந்தார்.

ஆனால், அந்த படக்குழு நெகட்டிவ் விளம்பரத்திற்காக ‘டேஷ் போட பொண்ணு வேனும்’ என்று சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்ட, இது விஜய் சேதுபதியை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.

இனி இப்படி எந்த ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தான் விட மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.