Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஷால்

நடிகர் விஷால் நடிகர் சங்க கட்டிடம் முடிந்தபிறகு தான் திருமணம் செய்துகொள்வேன் என கூறிவந்தார். அவர் வரலட்சுமியை காதலித்து வருவதாக வதந்திகள் சுற்றி வந்தது. இருவரும் அதை மறுத்தனர்.

அதன்பின் ஒருவழியாக விஷால் தான் காதலிக்கும் பெண் பற்றி அறிவித்தார். ஹைதராபாத்தை சேர்ந்த அனுஷா என்கிற பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில் இன்று காதலர் தின வாழ்த்து சொல்லும் விதமாக விஷால் தன் காதலி அனுஷாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ..