Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ஸ்டைலில் அதிரடி கொடுத்த பிரபல நடிகர்! அட ஜம்முனு இருக்கே - குஷியான ரசிகர்கள்

காதல் ஆசை யாரை விட்டதோ என சினிமா பட பாடல் வரிகளை பலரும் இன்று பாடிக்கொண்டிருக்கலாம். அப்படியான ஒரு காதலர் தின ஸ்பெஷல் டே தான் இன்று.

சினிமா பிரபலங்களில் முக்கியமான சிலரும் காதல் திருமணம் செய்து இன்று வரை ஜோடியாக வாழ்ந்து வருகிறார்கள். அதில் ரஜினிகாந்த் லதா, அஜித் ஷாலினி, விஜய் சங்கீதா சில ஜோடிகளை குறிப்பிட்டு சொல்லாம்.

விஜய்யின் தீவிர ரசிகராக இருக்கும் நடிகர் சாந்தனுவும் நிகழ்ச்சி தொகுப்பாளினி கீர்த்தியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.

அண்மையில் விஜய் கடுப்பேத்துறவங்க கிட்ட கம்முனும், உஷுப்பேத்துறங்க கிட்ட உம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு போகும் என சொன்னது மிக வைரலானது.

அது போல சாந்தனு Love பண்ணி பாருங்க..வாழ்க்கை ஜம்முனு இருக்கும் என கூறி டிவிட்டரில் காதலர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.