Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் கொடுத்த ஸ்பெஷல்! ரசிகர்கள் என்றும் மறக்க முடியுமா இதை - வீடியோ இதோ

விஜய் ரசிகர்கள் விஜய் 63 படத்தின் அடுத்த அப்டேட் என்ன வரும் என சினிமா தாகத்துடன் காத்திருக்கிறார்கள். சமூகவலைதளங்களில் விஜய் பற்றிய ஏதாவதொரு விசயத்தை கொண்டாடி வருகிறார்கள்.

அண்மையில் சர்கார் படத்தின் 100 வது நாளை சிறப்பாக கொண்டாடினார்கள். இப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ 252 கோடி வசூலை ஈட்டியது. அதே வேளையில் பெரும் அரசியல் சர்ச்சைகளை சந்தித்தது.

இந்நிலையில் நேற்று காதலர் தினம். சில வருடங்களுக்கு முன் காதலர் தினம் ஸ்பெஷலாக பேசிய வீடியோவை பகரிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.