Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விமானத்தில் விஜய் படம்.. வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளிய பிரபல நடிகர்

நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சினிமா துறையில் உள்ள பிரபலங்களே பலரும் அவருக்கு ரசிகர்கள் தான்.

நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு ஒரு தீவிர விஜய் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் சமீபத்தில் செல்லும்போது மெர்சல் படத்தை பார்த்துள்ளார்.

அந்த விடியோவை அவர் ட்விட்டரில் வெளியிட்டு விஜய் ரசிகர்களின் லைக்குகளை அள்ளியுள்ளார்.

வீடியோ இதோ..