Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் மாறவே இல்லை, இன்னும் அப்படியே தான் இருக்கிறார்! ஓபனாக பேசிய சீரியல் நடிகை

வம்சம், நந்தினி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் நடிகை ராணி என்கிற ரக்‌ஷா. 90களில் இருந்தே சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் அஜித்தை பற்றி பேட்டி ஒன்றில் பேசிய இவர், அஜித் சார் அமுல்பேபி. அப்போ பார்த்தது போலவே இப்பவும் இருக்கிறார்.

அவ்வளவு வயசாகியும் இன்னும் அவர் மாறவே இல்லை. வயசாகிருக்கிறது என்று தோணவே தோணாது. he is so manly n so handsome என கூறினார்.