Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் அஜித் தான் ஹாட்.. மேடையில் பேசிய பிரபல நடிகை

நடிகர் அஜித்திற்கு சினிமா துறை பிரபலங்களே பலரும் ரசிகர்களாக உள்ளனர். அவர்கள் பலரும் தொலைக்காட்சியில் பேட்டியளிக்கும்போதோ இல்லை மேடையில் பேசும்போது அஜித் பற்றி பெருமையாக பேசுவதும் அடிக்கடி நடக்கும் விஷயம் தான்.

அப்படித்தான் ஒரு கல்லூரி விழாவில் பேசியுள்ளார் பிரபல நடிகிய பார்வதி நாயர். தமிழ் சினிமாவில் ஹாட் ஹீரோ என்றால் அது அஜித் தான் என அவர் பேசியுள்ளார்.

பார்வதி நாயர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.