Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இணையத்தில் செம்ம கிண்டலுக்கு ஆளான சிம்புவின் புகைப்படம், இதோ

சிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த வந்தா ராஜாவா தான் வருவேன் படம் படுதோல்வியை அடைந்தது.

இந்நிலையில் பலரும் இதற்கு சிம்புவின் உடல் அமைப்பு தான் காரணம், அவரால் இந்த உடல் அமைப்பை வைத்துக்கொண்டு நடனம் கூட ஆட முடியவில்லை என்று கூறினார்கள்.

தற்போது இவர் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளிவந்து செம்ம கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

இதில் சிம்பு மிகவும் உடை எடை அதிகரித்து உள்ளார், இதோ...

மேலும், பேசியவர்களுக்கு பதிலடி தரும் வகையில் சிம்பு லண்டனில் கடுமையாக உடற்பயிற்சி எடுத்து வருகின்றாராம், விரைவில் ஸ்லீம் சிம்புவை பார்க்கலாம் என கூறப்படுகின்றது.