Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யுடன் முக்கிய நடிகர்! என்னால் இதை ஒருபோதும் மறக்க முடியாது - இந்த போட்டோவ பாத்திருக்கீங்களா

விஜய்யின் லெவலே இப்போ வேற என்று பலரும் சொல்லும் படியாகிவிட்டது. அவரின் ஆரம்ப கால படங்கள், முந்தய படங்கள் என அவருடம் பலர் பணியாற்றியிருக்கிறார்கள்.

அவர் உச்சத்தை தொட்டபோதும் என்றுமே மற்றவர்களின் உழைப்பையும், திறமையையும் ஊக்குவிக்கவும், பாராட்டவும் தவறுவதில்லை. விஜய்யுடன் பல படங்களில் நடித்தவர் ஸ்ரீமன்.

லவ் டுடே படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். பின் நிலாவே வா, ஃபிரண்ட்ஸ், வசீகரன், சுக்ரன், போக்கிரி, அழகிய தமிழ் மகன், வில்லு, சுறா, பைரவா என இவர்கள் கூட்டணி தொடர்ந்தது.

தற்போது ஸ்ரீமன் முதன் முதலாக விஜய்யுடன் தான் இணைந்த லவ் டுடே படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து என்னால் ஒருபோதும் இதை மறக்க முடியாது என கூறியுள்ளார்.

loading...