Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை அஜித் ரசிகன் தான்: நடிகர் அமித்-ஸ்ரீரஞ்சனி ஜோடி நெகிழ்ச்சி

விஜய் டிவி கேஎம்கேவி - கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்த அமித் பார்கவ் மற்றும் தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஸ்ரீரஞ்சனி கர்பமாக இருப்பதாகவும், குழந்தைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

மேலும் மற்றொரு விஷயத்தையும் அமித் கூறியுள்ளார். விஸ்வாசம் படத்தில் ஹிட் ஆன கண்ணான கண்ணே பாடலை தினமும் குழந்தைக்கு அருகில் சென்று பாடுகிறாராம். வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை அதை கேட்டு தான் தினமும் தூங்குகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு நாள் அடிச்சி தூக்கு பாடலை பாடும்போது குழந்தை உதைத்தது என பூரிப்புடன் கூறியுள்ளார் ஸ்ரீரஞ்சனி.

loading...