Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இணையத்தில் கசிந்த பிரபல நடிகரின் நிர்வாண புகைப்படங்கள்! அதற்கு நடிகர் கூறிய விளக்கத்தை பாருங்க

நடிகைகளின் நிர்வாணமான போட்டோக்கள், உள்ளாடைகள் மட்டும் அணிந்திருக்கும் போட்டோக்கள் சமீப காலமாக இணையத்தில் அதிக கசிந்து வருகின்றன. ஆனால் தற்போது எதிலும் இல்லாத புதிதாக இந்தி நடிகர் அலி பாசிலின் நிர்வாண புகைப்படங்கள் கசிந்துள்ளன.

இதுகுறித்து அலி பாசல் கூறியதாவது, ஆன்லைனில் கசிந்தது என் புகைப்படங்கள் தான். அது மார்பிங் செய்யப்பட்டவை அல்ல. என் புகைப்படங்கள் எப்படி கசிந்தன என்று தெரியவில்லை. அந்த புகைப்படங்களில் இருப்பது நான் தான்.

நிர்வாண புகைப்படங்கள் குறித்து மேலும் பேச விரும்பவில்லை. இது தனிப்பட்ட விஷயம். புகைப்படங்களை வெளியிட்டது யார் என்று நிச்சயம் கண்டுபிடிப்பேன். என் பிரைவசிக்கு மதிப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

View this post on Instagram

Not Cool...

A post shared by ali fazal (@alifazal9) on

loading...