Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திடீரென பிரபல நடிகரின் கழுத்தை பிடித்து இழத்த ரசிகன்- பதற்றமான நடிகர், கடைசியில்?

பிரபலங்கள் வெளியில் மற்றவர்களை போல சாதாரணமாக வருவது மிகவும் கஷ்டமான விஷயம். ஒரு சில பாலிவுட் நடிகைகள் அப்படி வெளியே வந்தாலும் தனக்கு துணையாக ஒருவரை கூட்டிக் கொண்டு வருகிறார்கள்.

அண்மையில் ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிய நடிகர் நவாசுதீனை திணற வைத்துவிட்டார் ஒரு ரசிகர். கூட்ட நெரிசலால் காரை நோக்கி வேகமாக நடிகர் நடந்து வர அப்போது ஒரு ரசிகர் அவரது கழுத்தில் கை வைத்து பின்னே இழுத்துள்ளார்.

உடனே நடிகரின் பாதுகாவலர் நடிகரை காப்பாற்றி காரில் ஏற்றியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

View this post on Instagram

Crazy selfie fan #nawazudinsiddiqui #kanpur

A post shared by Viral Bhayani (@viralbhayani) on