Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி-கமல் தேர்தலில் கூட்டணி சேரவேண்டும்! முன்னணி நடிகர் வேண்டுகோள்

விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்காக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இரண்டு அணிகளாக கூட்டணி கட்சிகளுடன் போட்டியிடுகின்றன. சென்ற வருடம் கட்சி துவங்கிய நடிகர் கமல்ஹாசன் இன்னும் கூட்டணி பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில் நடிகர் விஷால் ட்விட்டரில் "ரஜினி-கமல் தேர்தலில் கூட்டணி வைக்கவேண்டும். பெரிய மாற்றம் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ரஜினி ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.