Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் டாப் இடத்தில் உள்ளார், அஜித் இருக்காரா என்பது தெரியவில்லை- பிரபல நாயகியின் ஓபன் டாக்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படம் நடிக்க இருப்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம். இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஈஷா நடிக்க இருக்கிறார்.

இவர் இதற்கு முன் தமிழ் சினிமாவில் அரவிந்த் சாமியுடன் என் சுவாசக் காற்றே படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைவது குறித்து அவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் என்னுடைய முந்தைய கால நடிகர்கள் அனைவரும் இப்போது நல்ல இடத்தில் உள்ளனர்.

விஜய் இப்போதும் சினிமாவில் பெரிய இடத்தில் இருக்கிறார், அரவிந்த் சாமியும் சினிமாவில் சுற்றி வருகிறார், அவர் என்னுடைய பேவரெட் நடிகர், அஜித்தையும் மிகவும் பிடிக்கும் அப்போது, ஆனால் அவர் இப்போது இருக்கிறாரா (சினிமாவில்) என்பது தெரியவில்லை என கூறியுள்ளார்.