Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டான்ஸர் Ditya காலில் விழுந்த லாரன்ஸ், ஏன் தெரியுமா?

லாரன்ஸ் தமிழ் சினிமாவின் நடிகர் மற்றும் இயக்குனராக அசுர வளர்ச்சியடைந்தவர். இவர் நடிப்பில் அடுத்து காஞ்சனா-3 திரைக்கு வரவுள்ளது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் இருந்து வருகின்றது, இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு இணையத்தளம் நடத்திய விருது விழாவில் கலந்துக்கொண்டார்.

அதில் லட்சுமி படத்தில் நடித்த பேபி Ditya-விற்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதை கொடுத்தார்.

அப்போது மேடையில் Ditya ஆடிய நடனத்தை கண்டு லாரன்ஸே அவர் காலில் விழ வந்தார், இந்த நிகழ்வு எல்லோரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.