Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சந்தானத்தை வைத்துக்கொண்டே அவரை கலாய்த்த ரசிகை, வீடியோ இதோ

சந்தானம் தில்லுக்கு துட்டு-2 மூலம் தான் விட்ட இடத்தை பிடித்துவிட்டார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தை எடுத்தவர்கள் அனைவருக்குமே இப்படம் லாபம் தந்தது, இந்நிலையில் சந்தானம் சமீபத்தில் ஒரு ரசிகையுடன் டிக்டாக் செய்துள்ளார்.

அதில் சந்தானம் என்றென்றும் புன்னகையில் கலாய்க்கும் ஒரு வீடியோவை, அந்த பெண் சந்தானம் போல் பேசி சந்தானத்தையே கலாய்த்தது.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது, இதோ...

loading...