Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மனைவியிடம் 350 கோடி ரூபாய் கேட்டு வழக்கு போட்ட பிரபல நடிகர்

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படங்களில் நடித்து உலகப்புகழ் பெற்றவர் நடிகர் ஜானி டெப். இவர் இனி பைரேட்ஸ் படங்களில் நடிக்கப்போவதில்லை என சில மாதங்கள் முன்பு வந்த அறிவிப்பு ரசிகர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.

இந்நிலையில் ஜானி டெப் தன் முன்னாள் மனைவி Amber Heard மீது 355 கோடி ருபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

சில வருடங்கள் முன்பு Amber Heard ஜானி டெப் தன்னை வீட்டில் அடித்து துன்புறுத்துவதாக கூறி பேட்டி அளித்திருந்தார். அது உண்மையில்லை என கூறி ஜானி கோர்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகையாக இருக்கும் Amber Heard தன்னை மக்கள் மத்தியில் அதிகம் பிரபலப்படுத்தி தன் நடிப்பு கேரியரில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இப்படி வேண்டுமென்றே பொய் கூறிவருவதாக ஜானி டெப் தெரிவித்துள்ளார்.