Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆதியோகி கோவிலில் குவிந்த நடிகர், நடிகைகள் - புகைப்படங்கள் இதோ

மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி கோவிவில் இன்று அதிகம் மக்கள் வரவுள்ளனர். பொதுமக்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் வரவுள்ளனர்.

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகிறார் என முன்பே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா துறை பிரபலங்கள் பலரும் அங்கு வருகின்றனர்.

நடிகை தமன்னா, அதிதி ராவ், ராணா, காஜல் அகர்வால் ஆகியோர் இன்று ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.