Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்ன வேகம் அதற்குள் போஸ்டர் அடித்து ஒட்டிய அஜித் ரசிகர்கள்! இதெல்லாம் வேற லெவல்

விஸ்வாசம் படத்திற்கு அடுத்ததாக எச்.வினோத்தின் நடிப்பில் நடித்து வருகிறார் அஜித். இப்படம் ஹிந்தியில் மிகப்பெரும் ஹிட் அடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கின்ற இப்படத்தின் படப்பிடிப்பு தற்சமயம் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு நேர்கொண்ட பார்வை என்றும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி திடீரென தற்போது வெளியாகியுள்ளது. இருந்தாலும் அஜித் ரசிகர்கள் புயலை விட வேகமாக செயல்பட்டு இந்த பர்ஸ்ட் லுக்கிற்கு போஸ்டரை ரெடி செய்துவிட்டனர்.