Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முருகதாஸ் படத்தில் ரஜினி ரோல் இதுதான்! துப்பாக்கி கனெக்‌ஷன்

நடிகர் ரஜினிகாந்த் பேட்ட படத்திற்கு பிறகு தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் முருகதாஸுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார் என்று கூறப்டுகிறது.

அடுத்த மாதம் ஷூட்டிங் துவங்கும் என கூறப்பட்டுவரும் நிலையில் தற்போது படத்தின் கதைக்களம் பற்றிய விவரம் கசிந்துள்ளது.

அதில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். படம் முழுக்க முழுக்க மும்பையில் படமாக்கபடவுள்ளதாம்.

அதனால் துப்பாக்கி, காலா படங்கள் போல முழு ஷூட்டிங்கையும் மும்பையில் எடுக்கவுள்ளார் முருகதாஸ்.