Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெருக்குழாயில் தண்ணீர் குடித்த பிரபல நடிகர்! வைரலாகும் வீடியோ

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். அங்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவரது படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும்.

மேலும் சினிமாவை தாண்டி பல விஷயங்களுக்காக தனது குரலை கொடுத்து வரும் இவர் நடிப்பது மட்டுமில்லாமல் உடற்பயிற்சியிலும் தீவிர ஆர்வம் காட்டுபவர்.

தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளும் இவர் சமீபத்தில் தாகம் தாங்காமல் தெருவீதியில் இருந்த குழாயில் தண்ணீர் குடித்துவிட்டு செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.