Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரம்மாண்ட மேடையில் அஜித்தை பற்றி பெருமையாக பேசிய மிக முக்கிய பிரமுகர்! அரங்கம் நிறைய கைதட்டல்

அஜித் என்றால் எல்லோருக்கும் பிடித்த ஒரு நபராகிவிட்டார். சினிமாவை கடந்து அவருக்கு மக்கள் மத்தியிலும் பெரும் புகழ் இருக்கிறது. அண்மையில் வந்த விஸ்வாசம் படம் கூட நன் மதிப்பை பெற்றுத்தந்தது.

ஆனால் அவரோ புகழ், விளம்பரம் தேவையில்லை, எளிமை போதும் என இருந்து வருகிறார். அவரின் நல்ல குணங்களை பாராட்டாதவர்கள் இருக்க முடியாது.

தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் நடுவராக வந்துள்ள பிரபல பாடகர் எஸ்.பி.பி அஜித் பற்றி பேசினார்.

அஜித்தும் என் பையன் சரணும் கிளாஸ் மெட். முதன் முதலில் நான் தான் அஜித்தை தெலுங்கில் நடிகராக அறிமுகப்படுத்தி வைத்தேன். அதன் பின்னர் தான் அவர் தமிழுக்கு வந்தார்.

சந்தோசம் தான். அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விசயம் ஊடகங்களிடம் தேவையில்லாமல் பேசமாட்டார் என எஸ்.பி.பி கூறியுள்ளார்.