Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அம்பானி வீட்டு திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட ரஜினிகாந்த்! உலகப்பிரபலங்களும் பங்கேற்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாம் மகள் சௌந்தர்யாவுக்கு அண்மையில் தொழிலதிபர் விசாகனுடன் திருமணம் நடைபெற்றது. இது இருவருக்குமே இரண்டாவது திருமணம்.

4 நாட்கள் இவர்களின் திருமண நிகழ்வு நடைபெற்றது. அரசியல், சினிமாத்துறை, அரசுத்துறை என முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

புதுமண ஜோடியுடன் ரஜினியும் இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் ஷாருக்கான், கத்ரீனா கைஃப், ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், அமீர் கான், Google CEO சுந்தர் பிச்சையும் கலந்துகொண்டுள்ளார்.