Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் கொடுத்த சின்னம் இதுதான்

தமிழ்நாட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளது. ஆனால் அதையெல்லாம் தாண்டி பரபரப்பாக மக்களால் பேசப்படுவது தேர்தல் பற்றி தான்.

அவ்வப்போது கட்சிகளின் கூட்டணிகள் குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

அவரது கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் Battery Torch சின்னத்தை ஒதுக்கியுள்ளனர். அந்த தகவலை கமல்ஹாசன் அவர்களே தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.