Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலிவுட் நடிகர் அனீல்கபூருடன் விஜய், இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ

தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்களைக் கொண்டவர். இவர் இப்போது மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து பிரமாண்டமாக எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அது வேறு ஒன்றுமில்லை தளபதி விஜய் பாலிவுட் நடிகர் அனில்கபூருடன் எடுத்த பழைய புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. இதோ,