கமல்ஹாசன் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்.
இவர் நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. அதனால் என்னமோ தற்போது மக்களுக்கு தொண்டாற்ற அரசியலில் குதித்துவிட்டார்.
இந்நிலையில் இவருக்கு தேர்தல் ஆணையம் டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இவை சமூக வலைத்தளங்களில் செம்ம ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றது.
இதுக்குறித்து கமல்ஹாசனுக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் கிண்டலை பாருங்க.
உனக்கு தான் இது #TorchLight
— PK (@purush_km) March 10, 2019
எதிரிங்க வந்தா இது torture light pic.twitter.com/pEfS5H2E1T
நான் தானுங்க கமல்ஹாசன் வந்துருக்கன் #டார்ச்_சின்னத்தில ஓட்டு போடுங்க😂😂#TorchLight #MakkalNeedhiMaiam #KamalHaasan pic.twitter.com/dNARj9qkRj
— 😈முகமூடி👹🇮🇳🚩🚩🚩 (@SKumar388) March 10, 2019
அன்று இளைஞர்களால் மக்கள் விரோதப் போக்கு அரசுக்கு எதிராக மெரினாவில் காட்டப்பட்டது புரட்சி வெளிச்சம். இன்று #நம்மவர் கையில் கிடைத்திருக்கும் #TorchLight வெளிச்சம் ஊழல்வாதிகளை சுட்டெரிக்கும்.@maiamofficial @ikamalhaasan #மக்கள்நீதிமய்யம் #MNM @SnehanOfficial @ibalamurugan72 pic.twitter.com/aMhCu5KPEN
— மக்கள் நீதி மய்யம் பரமக்குடி (@mnmparamakudi) March 10, 2019
— அனிதா ♡ (@anithatalks) March 10, 2019
சரி நானே ஆரம்பிச்சு வைக்கிறேன். கொண்டராசு கிட்ட மன்னிப்பு கேட்கப்போறப்ப நம்மவர் ஒரு கைல கொண்டராசுவோட செருப்பையும், இன்னொரு கைல டார்ச் லைட்டயும் கொண்டு போனாரு. அப்பொழுதே குறியீடாய்.. pic.twitter.com/jEyBLa23SQ
— Gurubaai (@ItsGurubaai) March 10, 2019