Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் விஷ்ணுவின் அப்பாவிற்கு கிடைத்த உயர்ந்த பதவி- வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்

தமிழ் சினிமாவில் இருக்கும் இளம் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு. இவர் பிரபு சாலமன் படப்பிடிப்பின் போது ஒரு சண்டை காட்சியில் மோசமாக விழுந்துள்ளார்.

அதனால் அவருக்கு கையில் இருந்து முதுகு தண்டு வரை சில பிரச்சனைகள், அவ்வப்போது தனது சிகிச்சை எப்படி இருக்கிறது என்று டுவிட்டரில் பதிவு செய்த வண்ணம் உள்ளார்.

தற்போது அவர் அவருடைய அப்பா குறித்து சந்தோஷ செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் எனது அப்பாவிற்கு DGP பதவி கிடைத்துள்ளது, மிகுந்த சந்தோஷம் என பதிவு செய்துள்ளார். அதைப் பார்த்ததும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.