தளபதி, தனுஷ் இருவருக்குமே உள்ள சூப்பர் ஒற்றுமை, இந்த புகைப்படங்களை பாருங்களேன் - ட்ரெண்டிங் ட்ரெஸ்
தளபதி விஜய், தனுஷ் இருவரும் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர்கள் இருவருக்குமே நல்ல ரசிகர்கள் பலம் உள்ளது.
அதுவும் விஜய்க்கு உலகம் முழுதும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் விஜய் சமீபத்தில் படப்பிடிப்பிற்கு ஒரு சட்டை அணிந்து வந்தார், அதே போல் ஒரு சட்டையை அணிந்து தனுஷ் தன் படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டுள்ளார். இதோ...