நடிகர் சாந்தனு இளையதளபதி விஜய்யின் தீவிர ரசிகர் என்பது பலரும் அறிந்த ஒன்றே. விஜய்யை தன் சொந்த அண்ணனாக எப்போதும் நினைப்பவர். அண்ணா அண்ணா என சாந்தனு அவரை அழைப்பார்.
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளின் கீர்த்தியுடனான திருமணத்தை விஜய் தான் நடத்தி கொடுத்தார். தற்போது நல்ல படங்களுக்காக காத்திருக்கிறார். இவரும் மற்ற நடிகர்களின் படங்களை பாராட்ட தவறுவதில்லை.
சாந்தனு, கீர்த்தியுடன் பாரம்பரிய வேட்டி சட்டை புடவையில் போட்டி எடுத்துள்ளனர். சமூகவலைதளத்தில் வந்த இந்த புகைப்படத்தைஉ பார்க்க நடிகர் ஹரிஷ் கல்யாண் ஐ லவ் யுவர் சர்ட் என குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு நன்றி தெரிவித்த சாந்தனு கீர்த்தி டிசைன் செய்து அம்மா தைத்தது என குறிப்பிட்டுள்ளார்.
Thank u brother 💛 designed by @KikiVijay and stitched by my mom 😊 https://t.co/lgX92s1pgX
— Shanthnu Buddy (@imKBRshanthnu) March 10, 2019