அஜித்தை விசயத்தில் வந்த புதுசர்ச்சை! கோபமான ரசிகர்கள்! இதென்ன புது வம்பு - என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்
அஜித்தின் பெயரை சொன்னால் இன்று மக்கள் பலரும் மிகுந்த மரியாதையாக நினைப்பதை காணமுடிகிறது. அவரின் இயல்பான குணங்களும், நல்ல என்ணங்களும் அவருக்கு சமூகத்தில் நன்மதிப்பை பெற்று தந்துள்ளது.
அண்மையில் வந்த விஸ்வாசம் படமும் இதற்கு ஒரு சாட்சி என சொல்லலாம். வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளினர்.
அஜித்தின் உழைப்பை திரைத்துறை நன்கு அறியும். எப்படி இருந்தவர் பல போராட்டத்திற்கு பின் இப்படி ஒரு உயர்ந்த நிலையை அடைந்துள்ளார் என சொல்லி ரசிகர்கள் பெருமை படுவார்கள்.
இந்நிலையில் அண்மையில் பாடகர் எஸ்.பி.பி சூப்பர் சிங்கர் மேடையில் அஜித்தை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியதே நான் தான் என் கூறினார்.
இதனால் சிலர் அஜித் தன் உழைப்பால் உயர்ந்தவர் என சொல்லி விட்டுக்கொடுக்காமல் பாடகர் எஸ்.பி.பியை கலாய்த்துள்ளனர்.
அஜித்திற்கு வாழ்க்கை கொடுத்தது நான் தான்
— *Joseph AAD * (@official_AAD2) March 10, 2019
- #Spbslippershot
மரண கலாய் 😂😂😂🐢
Follow @official_AAD2 pic.twitter.com/KKStw3YgU2