Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமலுக்கு குவியும் ஆதரவு, ரஜினி என்ன செய்துக்கொண்டு இருக்கிறார்?

கமல், ரஜினி இருவரும் அரசியல்வாதியாகவே ஆகிவிட்டனர். கமல் களத்தில் இறங்கி போராட ஆரம்பித்துவிட்டார்.

ஆனால், ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி, இப்போது இல்லை என நாட்களை கடத்தி வருகின்றார்.

சமீபத்தில் தமிழகத்தையே உலுக்கி வருவது பொள்ளாச்சி நிகழ்வு தான். இதற்கு கமல் நறுக்கென்று அரசாங்கத்திடம் பல கேள்விகளை கேட்டுவிட்டார்.

அதே நேரத்தில் ரஜினி வழக்கம்போல் அமைதி காக்க, அவர் என்ன தான் செய்கிறார், இதற்கும் பேச மாட்டாரா என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.