Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யுடன் அஜித் நடிக்க சம்மதித்தது இதனால் தானாம், இவ்வளவு கஷ்டமா?

அஜித் தமிழ் சினிமாவில் இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர். ஆனால், இவர் இந்த உயரத்தை அடைய பல தடைகளை தாண்டி வந்தார்.

இந்நிலையில் அஜித் ஆரம்ப காலத்தில் விஜய்யுடன் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவர் சிறிய ரோல் தான்.

ஆனால், அதில் நடிக்க சம்மதித்தது அஜித்தின் மருத்துவ சிகிச்சைக்கு பெரிய தொகை வேண்டுமாம், இதற்காக தான் அதில் நடிக்க சம்மதித்தாராம்.