Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீனா பாக்ஸ் ஆபீஸில் விஜய்யின் படத்திற்கு கிடைத்த பெருமை! அவர்களே வெளியிட்ட வீடியோ

இந்திய படங்கள் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் நமது அண்டை நாடான சீனாவில் இங்கு வெளியாகும் நேரத்தில் வெளியாகமல் சில மாதங்களுக்கு பின்பு தான் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

அதிலும் மிக குறைந்த அளவிலான இந்திய படங்களே வெளியாகியுள்ளன. இந்நிலையில் சீனாவில் விரைவில் நடைபெற இருக்கும் ஹைனன் இஸ்லேண்ட் இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஷ்டிவலுக்கு (Hainan International Film Festival) தேர்வாகியுள்ள இந்திய படங்களுக்கான அல்டிமேட் டிரைலர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதில் தமிழ் படங்களை பொருத்தமாட்டில் விஜய்யின் மெர்சல், மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படங்கள் தேர்வாகியுள்ளன.