Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளியான தளபதி63 பட ஷூட்டிங் லேட்டஸ்ட் வீடியோ! விஜய் குறுக்கே வந்த மாடு, என்ன செய்தார் பாருங்க

அட்லீயின் இயக்கத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்து வருகிறார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருக்கும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் சர்காரை தொடர்ந்து பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார்.

இந்நிலையில் எப்போதும் போல ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் விஜய்யின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், வழியில் நிற்கும் மாட்டை அன்பாக தடவுவதாகட்டும் கூடியிருக்கும் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் தனியாக தனியாக கை காட்டுவதாகட்டும் விஜய் எப்போதும் மாஸ் தான் என்பதை மறுபடியும் காட்டியுள்ளார்.