Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் அவர்களை சந்தித்த பிறகு எனது சிந்தனைகள் எல்லாம் மாறிவிட்டது- பிரபல நடிகர் புகழாரம்

அஜித்துடன் நடித்தவர்கள் அவரை பற்றி புகழாமல் இருந்ததே கிடையாது. அதிலும் அருண் விஜய் எங்கு சென்றாலும் அஜித் பற்றி கேள்வி வந்துவிடும் அவரும் மனதார தல பற்றி பேசுவார்.

சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு அருண் விஜய் சென்றுள்ளார், அங்கு அஜித் பற்றி அவர் பேசும்போது, அவர் ஒரு Open Book, எந்த ஒரு ரகசியமும் இல்லாதவர். நல்ல நண்பர் மட்டுமில்லாது அருமையான மனிதர்.

அவருடன் நிறைய விஷயங்கள் பற்றி பேசியுள்ளேன், ரசிகர்கள் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருப்பவர். அவருடைய அறிவுறுத்தல் என்னுடைய சிந்தனைகளை மாற்றியுள்ளது என மனதார பேசியுள்ளார்.