Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் விஷாலின் நிச்சயதார்த்தம் முடிந்தது- முதன்முதலாக வெளியான ஜோடியின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் இந்த வருடம் ஆரம்பமே கலக்கலாக இருக்கிறது. ஒருபக்கம் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது, இன்னொரு பக்கம் நடிகர்களின் திருமணங்கள் நடக்கிறது.

ஆர்யா-சயீஷாவின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்துவிட்டது. அடுத்தபடியாக நடிகர் விஷால்- அனிஷாவின் திருமணம் தான், இன்று அவரின் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் படு கோலாகலமாக நடந்து முடிந்துவிட்டது.

அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை நடிகரும், இயக்குனருமான மனோபாலா அவர்கள் டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.