Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட பட நடிகருக்கு கல்யாணம் முடிஞ்சாச்சு! அழகான மணமகள் இவர் தான் - வீடியோ இதோ

சினிமாவில் இந்த 2019 சூப்பரான ஓப்பனிங் என்று தான் சொல்ல வேண்டும். இதில் அஜித் நடித்த விஸ்வாசம் படத்துடன் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும் வெளியானது.

பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருந்த பாபி சிம்ஹாவின் நண்பராக நடித்தவர் தீபக் பரமேஷ். இவர் இப்பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வந்த பெஞ்ச் டாக்கிஸ் படம் மூலம் அடையாளம் காணப்பட்டார்.

ரஜினி, கமல் பேசிய வசனங்களை டப்ஸ்மாஸ் செய்து இணையதளத்தில் ரசிகர்களை பெற்ற இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய மெர்குரி படத்தில் பிரபு தேவாவுடன் நடித்திருந்தார்.

இவர் கடந்த மார்ச் 14 ல் சைதன்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். சினிஉலகம் சார்பாக புதுமண ஜோடிக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்.