Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுதான் சரியான நேரம்! அரசியலுக்கு வா தலைவா... தல அஜித்துக்கு முன்னணி இயக்குனர் அழைப்பு

நடிகர் அஜித்திற்கு தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

அவர் அரசியலுக்கு வரவேண்டும் என பலரும் கேட்டு வந்தாலும், எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என வெளிப்படையாகவே அறிக்கை வெளியிட்டுள்ளார் அஜித்.

இந்நிலையில் அஜித் அரசியலுக்கு வரவேண்டும்,"உங்கள் ஒருவரால் தான் மாற்றத்தை உருவாக்க முடியும். இதுதான் சரியான நேரம்” என பிரபல இயக்குனர் சுசீந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.