Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காப்பான் எப்படிபட்ட படம், எப்போது ரிலீஸ்- முழு விவரத்தையும் வீடியோ மூலமாக கூறிய சூர்யா

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் படு மாஸாக தயாராகி வருகிறது சூர்யாவின் காப்பான்.

அவர் மட்டும் நடித்தாலே படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும், இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் ஆர்யாவும் சூப்பர் ரோலில் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் மோகன்லால் ஒரு பேட்டியில் கலந்துகொள்ள அந்த நிகழ்ச்சியில் ஸ்பெஷலாக வீடியோ மூலம் ரசிகர்களிடம் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் சூர்யா.

அதில் அவர் பேசும்போது, காப்பான் படத்தில் மோகன்லால் அவர்கள் பிரதமராக நடிப்பதாகவும், தான் SPG (Special Protection Group) ஆபிசராக நடிப்பதாக கூறியுள்ளார்.

படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் ரிலீஸ் என்றும் தெரிவித்துள்ளார்.