Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலிவுட்டின் கிங்கான் ஷாருக்கானுக்கா இந்த நிலைமை? அம்பானி வீட்டு திருமணத்தில் நடந்ததை பாருங்க

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடித்தது. இத்திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் கலந்து கொண்ட பாலிவுட்டின் கிங்கான் ஷாருக்கானை ஆகாஷ் அம்பானி ஒரு தருணத்தில் அவமதிக்கும் வீடியோ ஒன்று தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவில், நடனமாடி கொண்டிருந்த ஷாருக்கானை ஆகாஷ் அவரது அம்மாவுடன் நடனமாடுவதற்காக தள்ளி போக சொல்லியதாக ஆகாஷ் மீது ஷாருக்கான் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.