Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முருகதாஸ் படத்திற்கு பிறகு அஜித் இயக்குனருடன் கூட்டணி போடும் ரஜினி- மாஸ் அப்டேட் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை முடித்துவிட்டு தீவிர அரசியலில் இறங்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், ரஜினிகாந்த் சமீபத்தில் நேர்க்கொண்ட பார்வை இயக்குனர் வினோத்திடம் ஒரு கதையை கேட்டுள்ளாராம். அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.

அதனால், கண்டிப்பாக முருகதாஸ் படத்திற்கு பிறகு நாம் இணைந்து ஒரு படம் பண்ணலாம், என ரஜினி கூறியுள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது.

வினோத் ரஜினி மட்டுமின்றி விஜய்யிடமும் ஒரு கதை சொன்னதாக கிசுகிசுக்கப்படுகின்றது.