Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிக மோசமான நடிகர்கள் பட்டியலில் விஜய்யின் பெயர்! முதலிடத்தில் யார்? கொந்தளித்த ரசிகர்கள் - முக்கிய தளத்தால் சர்ச்சை

தமிழ் சினிமாவில் மாஸான நடிகர் விஜய். அவரின் படங்கள் ரிலீஸ் என்றாலே திருவிழா கொண்டாட்டம் தான். அவருக்கு பெரும் ரசிகர்கள் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. சமூகவலைதளங்களில் புரமோஷன் செய்ய ஒரு கூட்டம் இயங்கி வருகிறது.

விஜய்க்கு சினிமாவின் ஆரம்பகட்டத்தில் ஒரு பெரும் நெகட்டிவ் விமர்சனம் எழுந்ததை நீங்கள் நன்றாக அறிவீர்கள். அவர் அதனையும் தன் சாதனை மூலம் மாற்றி காட்டினார்.

இந்நிலையில் சினிமாவுக்கான முக்கிய இணையதளம் ஒன்று மிகவும் மோசமான நடிகர்கள் பட்டியலில் விஜய் இடம் பிடித்திருக்கிறார்என கூறி அவரின் மீது கடும் விமர்சனங்களை எடுத்து வைத்துள்ளது.

இந்த தகவல் தீயாக பரவ ரசிகர்கள் கொதித்து போய் உள்ளனர். மேலும் இந்த லிஸ்டில் எந்த நடிகர்கள் எந்த இடங்களில் இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

Worst Actors of Kollywood

  1. சாந்தனு
  2. ஆதி
  3. சிம்பு
  4. ஜெயம் ரவி
  5. விஷால்
  6. விஜய்