Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பக்கத்தில் இருந்தும் தளபதியை பார்க்க மிஸ் செய்துவிட்டேன்- மோசமாக வருந்தும் பிரபலம்

தளபதி விஜய் அடுத்தடுத்து படங்கள் நடித்து தன்னுடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்த வண்ணம் உள்ளார்.

இந்த 63வது படம் தீபாவளி ரிலீஸ் இதற்கு நடுவில் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை எடுக்கப்படும் வீடியோக்களே ரசிகர்களின் கொண்டாட்டமாக மாறியுள்ளது. இன்று மதியம் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது என்ற பெரிய தகவல் ஒன்று வந்தது.

பிரபலங்களில் விஜய்யின் தீவிர ரசிகர்களில் ஒருவர் ரோஹினி சினிமாஸ் உரிமையாளர் ரேவந்த். இவர் டுவிட்டரில் தன்னுடைய வீட்டிற்கு பக்கத்தில் விஜய் இருந்து தன்னால் பார்க்க முடியவில்லையே ஏனெனில் சென்னையில் இல்லையே என வருத்தமாக டுவிட் செய்துள்ளார்.