Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிக்-டாக்கில் விஜய் பெயரை இத்தனை கோடி முறை பயன்படுத்தினார்களா! வேற லெவல் மாஸ்

தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் பலத்தை கொண்டவர். இவர் நடிப்பில் தளபதி-63 தற்போது உருவாகி வருகின்றது.

இந்நிலையில் டிக்-டாக் ஆப்பில் #vijay என்பது மட்டும் 1.5 பில்லியன் முறை பயன்படுத்தியுள்ளார்களாம்.

தென்னிந்தியாவில் வேறு எந்த நடிகர்களுக்கும் இப்படி ஒரு பெருமை கிடைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.