Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தூ.. நடிகர் சித்தார்த் கடும் கோபத்தில் பதிவிட்டுள்ள ட்விட்

நடிகர் சித்தார்த் எப்போதும் சினிமா மட்டுமின்றி சமூக பிரச்சனைகள் மற்றும் அரசியல் பற்றி வெளிப்படையாக கருத்து கூறுபவர். அதனாலேயே சிலருடன் அவர் அடிக்கடி சண்டை போடுவதும் உண்டு.

இந்நிலையில் தற்போது சித்தார்த் பாஜகவை விமர்சித்து வருகிறார். அதனால் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் சித்தார்த் பற்றி மிக மோசமாக தகாத வார்த்தைகளால் பேசி வருகின்றனர்.

மேலும் சித்தார்த் பற்றி சில வதந்திகளையும் அவர்கள் பரப்புகிறார்களாம். இது பற்றி அவர் ட்விட்டரில் "தூ" என குறிப்பிட்டு கோபத்துடன் பேசியுள்ளார்.