Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரவிலும் கூடிய பெரிய ரசிகர் கூட்டம்! கைகொடுத்துவிட்டு சென்ற நடிகர் விஜய் - ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

நடிகர் விஜய் நடித்துவரும் தளபதி63 படத்தின் ஷூட்டிங் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடந்துவருகிறது. ஸ்போர்ட்ஸ் டிராமாவான இந்த படத்தை அட்லீ லைவ் லொகேஷன்களில் ஷூட் செய்துவருகிறார் அட்லீ. ஹீரோயினாக நடித்துவரும் நயன்தாராவும் சென்ற வாரம் முதல் படப்பிடிப்பில் கலந்துகொண்டுவருகிறார்.

இந்நிலையில் நேற்று விஜய் இரவு ஷூட்டிங்கில் கலந்துகொள்ள வந்துள்ளார். அப்போது அவரை காண மிக அதிக அளவில் கூட்டம் கூடியுள்ளது. இருப்பினும் அவர் ரசிகர்களுக்கு கைகொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

அந்த விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.