Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் vs அஜித் vs ரஜினி! இணையத்தில் யார் கிங்? கூகில் புள்ளி விவரம் இதோ

நடிகர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே தான் எப்போதும் இணையத்தில் மோதல்கள் இருந்துகொண்டே இருக்கும். சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகர்களும் அவ்வப்போது பங்குகொள்வதுண்டு.

தற்போது கடந்த ஐந்து வருடத்தில் இணையத்தில் யார் அதிக ட்ரெண்டில் இருப்பது என்கிற புள்ளிவிவரத்தை பார்ப்போம்.

2004 முதல் நடிகர் விஜய் தான் முதல் இடத்தில் உள்ளார். இத்தனை வருடங்களில் நான்கைந்து முறை மட்டும் ரஜினி விஜய்யை ஓவர்டேக் செய்துள்ளார். அஜித் விஜய்யை விட மிக குறைந்த அளவு மட்டுமே பிரபலமாக இருந்துள்ளார்.