Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொடுத்த வாக்கை காப்பாற்றிய விஜய் சேதுபதி - குவியும் பாராட்டு

நடிகர் விஜய் சேதுபதி சினிமாவில் ஒரே நேரத்தி பல படங்களில் நடிப்பதோடு ஒரு டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

நம்ம ஊரு ஹீரோ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஷோவில் நல்ல விஷயங்கள் செய்த பலர் கலந்துகொண்டுள்ளனர். அப்படி ஒருவருக்கு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நிலம் மற்றும் கார் வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்.

அதை தற்போது நிறைவேற்றியும் வைத்துள்ளார். நிலத்திற்கான பத்திரம் மற்றும் கார் ஆகியவற்றை தற்போது ஒப்படைத்துள்ளார் விஜய் சேதுபதி.