Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல தொகுப்பாளினியை மனதார பாராட்டியுள்ள விஜய்- யாரை, எதற்காக தெரியுமா?

விஜய் 63 எல்லோரும் எதிர்ப்பார்க்கும் ஒரு பெரிய படம். இப்பட படப்பிடிப்பு சென்னையை சுற்றி சுற்றி நிறைய இடங்களில் நடக்கிறது.

அண்மையில் கூட வட சென்னை ஏரியாவில் படப்பிடிப்பு நடக்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்த நிலையில் சர்கார் பட ஆடியோ வெளியீட்டு விழாவை விஜய் முன் தொகுத்து வழங்கிய அனுபவம் குறித்து பேசியுள்ளார் தொகுப்பாளினி தியா.

அதில் அவர், விஜய் அவர்கள் நான் பேசுவதையெல்லாம் கேட்கிறார் என்பதே சந்தோஷமாக இருந்தது, நிகழ்ச்சி முடிந்து செல்பி எடுக்க சென்றபோது நன்றாக நிகழ்ச்சி செய்தீர்கள் என வாழ்த்தினார், அது என்னால் மறக்க முடியாது சம்பவம் என கூறியுள்ளார்.