Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அச்சு அசல் விஜயகாந்த் போலவே இருக்கும் நபர், இணையத்தின் ட்ரெண்டிங் இது தான், இதோ

விஜயகாந்த் நடிப்பதை விட்டே பல வருடமாகிவிட்டது. இவர் எப்போது அரசியலில் காலடி எடுத்து வைத்தாரோ அப்போதே நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் மிகவும் உடல்நலம் முடியாமல் இருந்தார், பிறகு அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்க்கொண்டு இந்தியா திரும்பினார்.

ஆனால், அப்படியும் விஜயகாந்த் பழையப்படி இல்லை என்பது தான் அவரின் செயல்பாடுகளை பார்த்த ரசிகர்களுக்கு வருத்தம்.

சரி, இது ஒரு புறம் இருந்தாலும் தற்போது அச்சு அசல் விஜயகாந்த் போலவே இருக்கும் ஒரு நபரின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது, இதோ...